என் மலர்

    செய்திகள்

    அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும்: தம்பித்துரை பேட்டி
    X

    அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும்: தம்பித்துரை பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அ.தி.மு.க. வின் 2 அணிகளும் விரைவில் இணை யும் என தம்பித்துரை கூறினார்.

    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மக்களவை துணை சபாநயாகர் தம்பித்துரை எம்.பி. மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் 2 அணிகளும் சேருவதற்கு பன்னீர்செல்வம் எந்த வித கோரிக்கையும் வைக்கவில்லை. அ.தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப 2 அணிகளும் விரைவில் இணையும்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் வறட்சி நிலவும்போது, விவசாயிகள் சொந்த பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறாமல் தவிர்த்தார்.

    பின்னர் அவர் வேடசந்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×