என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் ஆண்களை எப்படி மதிப்பிடுகிறார்கள்
    X

    பெண்கள் ஆண்களை எப்படி மதிப்பிடுகிறார்கள்

    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். ஆண்களின் எந்த விஷயங்களை பார்த்து பெண்கள் அவர்களை மதிப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம்.
    உருவம் எப்படி இருந்தாலும், உடை பக்காவாக இருந்தால் ஆண்கள் செம ஹாட் என்கின்றனர் பெண்கள்!

    தலை முடி, தாடியை சரியாக வெட்டி, ஷேவ் செய்து வைத்திருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

    அதிகம் பேசி மொக்கை போடாமல் அளவாக பேசும் ஆண்களை தான் பெண்கள் அழகு என்கின்றனர்.

    எதிலும் தனித்துவமான ஆண்கள் ஹாட் என்பது பெண்களின் கருத்து!

    மாடலிங், டான்ஸ் என்று சகலகலா வல்லவர்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

    அதே போல் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஆண்களை பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். மிகவும் ஷார்ப்பாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் ஹாட் என்கின்றனர்.

    Next Story
    ×