என் மலர்

  வழிபாடு

  ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
  X

  ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம், சப்பரத்தில் பவனி.
  • சிவகாசி விசுவநாதர் இரவு திருக்கல்யாணம்.

  திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிவகாசி விசுவநாதர் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்பாள் தபசு காட்சி, இரவு திருக்கல்யாணம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம், சப்பரத்தில் பவனி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

  இன்றைய பஞ்சாங்கம்

  சோபகிருது ஆண்டு, வைகாசி-13 (சனிக்கிழமை)

  பிறை: வளர்பிறை

  திதி: சப்தமி காலை 6.57 மணி வரை பிறகு அஷ்டமி

  நட்சத்திரம்: மகம் இரவு 10.53 மணி வரை பிறகு பூரம்

  யோகம்: அமிர்த, சித்தயோகம்

  ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

  எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

  சூலம்: கிழக்கு

  நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

  இன்றைய ராசிபலன்

  மேஷம்-நன்மை

  ரிஷபம்-பெருமை

  மிதுனம்-ஈகை

  கடகம்-லாபம்

  சிம்மம்-புகழ்

  கன்னி-தெளிவு

  துலாம்- முயற்சி

  விருச்சிகம்-உயர்வு

  தனுசு- திடம்

  மகரம்-மகிழ்ச்சி

  கும்பம்-பயணம்

  மீனம்-உவகை

  ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

  Next Story
  ×