என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 ஜூன் 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 ஜூன் 2025

    • அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
    • கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-30 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை பிற்பகல் 3.26 வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : பூராடம் இரவு 11.46 வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

    அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல் லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் காலை அபிஷேகம் அலங்காரம். கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவ நல்லூர் ஸ்ரீ மரக தாம்பிகை தலங்களில் அபிஷேகம் அலங்காரம். லால்குடி ஸ்ரீ பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-கவனம்

    கடகம்-சலனம்

    சிம்மம்-கடமை

    கன்னி-விருத்தி

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-ஓய்வு

    தனுசு- உழைப்பு

    மகரம்-உறுதி

    கும்பம்-யோகம்

    மீனம்-திடம்

    Next Story
    ×