என் மலர்

  வழிபாடு

  சபரிமலை 18 படிகளின் தெய்வங்கள்
  X

  சபரிமலை 18 படிகளின் தெய்வங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலை 18 படிகளில் 18 தெய்வங்கள் உள்ளன.
  • 18 படிகளிலும் உள்ள தெய்வங்களில் பெயர்களை அறிந்து கொள்ளலாம்.

  18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். அவை முறையே:-

  ஒன்றாம் திருப்படி - சூரியன்

  இரண்டாம் திருப்படி - சிவன்

  மூன்றாம் திருப்படி - சந்திரன்

  நான்காம் திருப்படி - பராசக்தி

  ஐந்தாம் திருப்படி - செவ்வாய்

  ஆறாம் திருப்படி - முருகன்

  ஏழாம் திருப்படி - புதன்

  எட்டாம் திருப்படி - விஷ்ணு

  ஒன்பதாம் திருப்படி- குரு

  பத்தாம் திருப்படி - பிரம்மா

  பதினோராம் திருப்படி - சுக்கிரன்

  பனிரெண்டாம் திருப்படி - லட்சுமி

  பதிமூன்றாம் திருப்படி - சனீஸ்வரர்

  பதினான்காம் திருப்படி - எமன்

  பதினைந்தாம் திருப்படி - ராகு

  பதினாறாம் திருப்படி - சரஸ்வதி

  பதினேழாம் திருப்படி - கேது

  பதினெட்டாம் திருப்படி - விநாயகர்

  இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது. அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.

  Next Story
  ×