என் மலர்
வழிபாடு

ஐயப்பன் சிலை வரலாறு
- 1949-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் சிலை தீ விபத்தில் சேதமடைந்தது.
- புதிய சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது.
1949-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலவரான ஐயப்பன் சிலை சேதம் அடைந்தது.
இதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த பி.டி.ராஜன் (முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தந்தை) முயற்சியால் இப்போதுள்ள ஐயப்பன் சிலை புதிதாக செய்யப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வலம் வர செய்து, பின்னர் கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது. தட்டான்விளை குடும்பத்தை சேர்ந்த நீலகண்ட பணிக்கர், ஐயப்ப பணிக்கர் ஆகியோர் இந்த சிலை செய்த சிற்பிகள் ஆவார்கள்.
Next Story