என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    உங்கள் ராசிப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் ஏற்படும் தடைகள் படிப்படியாக குறையும்.
    மேஷம்  - ஓம் ஐம் க்லீம் சௌம்

    ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

    கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    சிம்மம்  - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

    துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

    விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

    தனுசு  - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

    மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
    அன்னபூரணியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் நம் வறுமை நீங்கி செல்வ சொழிப்பு உண்டாகும்.
    அன்னபூர்ணே ஸதாபூர்ணே
    சங்கர ப்ராணவல்லபே
    ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
    பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!

    - அன்னபூரணியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் நம் வறுமை நீங்கி செல்வ சொழிப்பு உண்டாகும்.

    செல்வ செழிப்பை அருளும் இந்த ஐஸ்வர்ய லட்சுமி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் குடும்ப வறுமை படிப்படியாக குறையும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
    ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை
    பலாயை ஸ்வாஹா !
    ஓம் குபேராய நமஹ
    ஓம் மகாலட்சுமியை நமஹ

    - என தினமும் 108 முறை அல்லது 1008 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
    நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி
    சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ
    சதாஸர்வார்த்தஸாதினீ
    சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச

    - கருடபுராண ஸ்லோகம்

    பொதுப் பொருள்: சாவித்திரியான தேவியே, வேதமாதாவான காயத்ரியே, சரஸ்வதியே, சங்க்ரியே, பிராம்மணி அம்மனே, எப்போதும் அனைத்துலகும் நலம்பெற  அருள்பவளே, ஆயிரம் நாமம் கொண்டவளே, உன் நாமங்களை சொல்வதினாலேயே பாவங்களைப் போக்குபவளே, உனக்கு நமஸ்காரம்.

    - நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை ஜெபம் செய்யும்போது ஒரு சொம்பு தண்ணீரை இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் வலது கையால் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவை அருந்தியும் வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும். குளிக்கச் செல்லும் முன் தண்ணீரில் வலது நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை உச்சரிப்பார்கள். குறிப்பாக ஒவ்வொரு மாசிமாத மக நட்சத்திர தினத்தன்றும்.
    அட்சய திருதியையான இன்று சொல்ல வேண்டிய குபேரர் ஸ்லோகம்.
    1. அளகாபுரி அரசே போற்றி
    2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
    3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
    4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
    7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
    11. ஓங்கார பக்தனே போற்றி
    12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
    13. கனகராஜனே போற்றி
    14. கனகரத்தினமே போற்றி
    15. காசு மாலை அணிந்தவனே போற்றி
    16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
    17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
    18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    19. குருவாரப் பிரியனே போற்றி
    20. குணம் தரும் குபேரா போற்றி
    21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
    22. கும்பத்தில் உறைபவனே போற்றி
    23. குண்டலம் அணிந்தவனே போற்றி
    24. குபேர லோக நாயகனே போற்றி
    25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
    29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
    30. சங்கரர் தோழனே போற்றி
    31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    32. சமயத்தில் அருள்பவனே போற்றி
    33. சத்திய சொரூபனே போற்றி
    34. சாந்த சொரூபனே போற்றி
    35. சித்ரலேகா பிரியனே போற்றி
    36. சித்ரலேகா மணாளனே போற்றி
    37. சிந்தையில் உறைபவனே போற்றி
    38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
    40. சிவபூஜை பிரியனே போற்றி
    41. சிவ பக்த நாயகனே போற்றி
    42. சிவ மகா பக்தனே போற்றி
    43. சுந்தரர் பிரியனே போற்றி
    44. சுந்தர நாயகனே போற்றி
    45. சூர்பனகா சகோதரனே போற்றி
    46. செந்தாமரைப் பிரியனே போற்றி
    47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
    50. சொக்கநாதர் பிரியனே போற்றி
    51. சௌந்தர்ய ராஜனே போற்றி
    52. ஞான குபேரனே போற்றி
    53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    56. திருவிழி அழகனே போற்றி
    57. திருவுரு அழகனே போற்றி
    58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
    59. திருநீறு அணிபவனே போற்றி
    60. தீயவை அகற்றுவாய் போற்றி
    61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    62. தூயமனம் படைத்தவனே போற்றி
    63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    64. தேவராஜனே போற்றி
    65. பதுமநிதி பெற்றவனே போற்றி
    66. பரவச நாயகனே போற்றி
    67. பச்சை நிறப் பிரியனே போற்றி
    68. பவுர்ணமி நாயகனே போற்றி
    69. புண்ணிய ஆத்மனே போற்றி
    70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
    71. புண்ணிய புத்திரனே போற்றி
    72. பொன்னிற முடையோனே போற்றி
    73. பொன் நகை அணிபவனே போற்றி
    74. புன்னகை அரசே போற்றி
    75. பொறுமை கொடுப்பவனே போற்றி
    76. போகம்பல அளிப்பவனே போற்றி
    77. மங்கல முடையோனே போற்றி
    78. மங்களம் அளிப்பவனே போற்றி
    79. மங்களத்தில் உறைவாய் போற்றி
    80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    81. முத்து மாலை அணிபவனே போற்றி
    82. மோகன நாயகனே போற்றி
    83. வறுமை தீர்ப்பவனே போற்றி
    84. வரம் பல அருள்பவனே போற்றி
    85. விஜயம் தரும் விவேகனே போற்றி
    86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
    87. வைர மாலை அணிபவனே போற்றி
    88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    89. நடராஜர் பிரியனே போற்றி
    90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
    91. நவரத்தினப் பிரியனே போற்றி
    92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    95. ராவணன் சோதரனே போற்றி
    96. வடதிசை அதிபதியே போற்றி
    97. ரிஷி புத்திரனே போற்றி
    98. ருத்திரப் பிரியனே போற்றி
    99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
    100. வெண்குதிரை வாகனனே போற்றி
    101. கைலாயப் பிரியனே போற்றி
    102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
    104. மாட்சிப் பொருளோனே போற்றி
    105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    106. யௌவன நாயகனே போற்றி
    107. வல்லமை பெற்றவனே போற்றி
    108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    108 குபேரா போற்றி போற்றி
    கிரக தோஷ பாதிப்புகள் விலக இந்த விநாயகர் ஸ்லோகம் தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    ராசிஸ் தாரா திதிர் யோக  வார காரண அம்சக
    லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு சப்தர்ஷயோ த்ருவ
    ராஹூர் மந்த கவிர் ஜீவ புதோ பௌம சசீ ரவிஹி
    கால  ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்

    - இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்
    வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும்
    குணமிகு வியாழ குருபகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
    கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

    குரு காயத்ரி மந்திரம்


    ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு ப்ரசோதயாத்

    வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும். திருமணம் தடை படுபவர்கள், வேலை கிடைக்காதவர்கள் இந்த ஸ்லோகத்தை வியாழக்கிழமைகளில் குரு சன்னதியில் சொல்லி நெய் தீபம் ஏற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழிபடுகின்றோம். அந்த துர்காதேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம்
    கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழிபடுகின்றோம். அந்த துர்காதேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம்

    துர்க்காதேவியே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் அபிராமியே போற்றி
    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
    ஓம் அன்பின் உருவே போற்றி
    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமயவல்லியே போற்றி
    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உமையவளே போற்றி
    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி
    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் எம்பிராட்டியே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி
    ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி
    ஓம் காமாட்சியே போற்றி
    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி
    ஓம் கற்பூர நாயகியே போற்றி
    ஓம் கற்பிற்கரசியே போற்றி
    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி
    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் குமரனின் தாயே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே போற்றி
    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கோமதியே போற்றி
    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி
    ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சாபம் களைவாய் போற்றி
    ஓம் சிம்ம வாகனமே போற்றி
    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறு நகை புரியவளே போற்றி
    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
    ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதி ஒளியே போற்றி
    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
    ஓம் சோமியே போற்றி
    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
    ஓம் தாயே நீயே போற்றி
    ஓம் திருவருள் புரிபவளே போற்றி
    ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
    ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணியே போற்றி
    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
    ஓம் பகவதியே போற்றி

    ஓம் பவானியே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
    ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

    ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
    ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
    ஓம் மாதாங்கியே போற்றி
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகாமாயி தாயே போற்றி
    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
    ஓம் தவன் தங்கையே போற்றி
    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் வேதவல்லியே போற்றி
    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் துர்க்காதேவியே போற்றி
    சகல துன்பங்களையும் போக்கும் ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம் இது.
    கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
    வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம்
    வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
    பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம்||

    வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
    தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை
    காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன்
    காட்சியருள்பவனே! பூதங்களின் நாதனாக திகழ்பவனே!
    ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!
    சுவாமியே சரணம் ஐயப்பா!
    துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம்
    கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழிபடுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம்   

    துர்க்காதேவியே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் அபிராமியே போற்றி
    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
    ஓம் அன்பின் உருவே போற்றி
    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமயவல்லியே போற்றி
    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உமையவளே போற்றி
    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி
    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் எம்பிராட்டியே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி
    ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி
    ஓம் காமாட்சியே போற்றி
    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி
    ஓம் கற்பூர நாயகியே போற்றி
    ஓம் கற்பிற்கரசியே போற்றி
    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி
    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் குமரனின் தாயே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே போற்றி
    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கோமதியே போற்றி
    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி
    ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சாபம் களைவாய் போற்றி
    ஓம் சிம்ம வாகனமே போற்றி
    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறு நகை புரியவளே போற்றி
    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
    ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதி ஒளியே போற்றி
    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
    ஓம் சோமியே போற்றி
    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
    ஓம் தாயே நீயே போற்றி
    ஓம் திருவருள் புரிபவளே போற்றி
    ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
    ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணியே போற்றி
    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
    ஓம் பகவதியே போற்றி

    ஓம் பவானியே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
    ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

    ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
    ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
    ஓம் மாதாங்கியே போற்றி
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகாமாயி தாயே போற்றி
    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
    ஓம் தவன் தங்கையே போற்றி
    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் வேதவல்லியே போற்றி
    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் துர்க்காதேவியே போற்றி
    நமக்கு இப்பிறப்பில் கிரக தோஷமில்லாத இன்ப வாழ்வும், இனி பிறப்பில்லை என்ற பேரானந்த வாழ்வும் கிடைக்கும் ஸ்லோகம் இது.
    ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
    விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந்!
    கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம் தம:
    கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே!!

    சூரியன் முதல் கேது வரையான ஒன்பது கிரகங்களின் சமஸ்கிருதப் பெயர் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அம்பாளின் திருவடியை இந்த கிரகங்களெல்லாம் பற்றிக் கொண்டிருக்கின்றன அல்லது பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அந்த திருவடியில் இருந்து அமிர்தமே கொட்டுகிறது. அவளது பாத தரிசனம் அவ்வளவு விசேஷமானது.

    அப்போது, இந்த கிரகத்தால் எனக்கு இவ்வளவு பிரச்சனை என முறையிட்டோமானால், அவளது கடைக்கண் பார்வை அந்த கிரகத்தின் மீது திரும்பும். அப்போது அந்த கிரகம் கைகட்டி வாய் பொத்தி அம்பாளின் உத்தரவைக் கேட்கும்.

    கிரக தோஷம் என்பது கடுகளவும் இராது. அமிர்தம் குடித்தோருக்கு பிறப்பு இறப்பு இல்லை. ஆம்...நமக்கு இப்பிறப்பில் கிரக தோஷமில்லாத இன்ப வாழ்வும், இனி பிறப்பில்லை என்ற பேரானந்த வாழ்வும் கிடைக்கும்.
    இராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவர் எம்மை அளித்துக் காப்பான்

    இதன் பொருள்:

    ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக்கொண்டு இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக்கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான். இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது.
    ×