என் மலர்
சினிமா

ரூட்டை மாற்றிய நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினாராம். சில தெலுங்கு படங்களில், கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறாராம்.
சமீபத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலரிடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறாராம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.!
Next Story






