என் மலர்
சினிமா

நடிகரின் திடீர் முடிவு - வருத்தத்தில் புதுப்பட இயக்குனர்கள்
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம். தன்னை வைத்து ஏற்கனவே வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்று முதல் கட்டமாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். இதனால் அறிமுக இயக்குனர்கள் பலரும் வருத்தமடைந்திருக்கிறார்களாம்.
அதுபோக, ஏற்கனவே அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் விரைவாக நடித்துக் கொடுப்பது என்றும் புதிய கொள்கை முடிவுக்கு வந்து இருக்கிறாராம் நடிகர்!
Next Story






