என் மலர்

  சினிமா

  நடிகையை கிண்டலடித்த ரசிகர்கள்
  X

  நடிகையை கிண்டலடித்த ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம்.
  யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம். ஆனால், நடிகை இதைப்பற்றி கண்டுக்கொள்ள வில்லையாம். ஆனாலும், இவர்களுக்குள் காதல் இருப்பதாகவும் பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாகவும் கூறினார்களாம்.

  மாறாக நடிகையின் திருமணத்திற்கு பல தோஷங்கள் இருப்பதாகவும் அதற்கு கோவில்களில் பூஜை செய்தால் சரியாகி விடும் என்று ஜோசியர் சொல்ல, நடிகையும் அனைத்தையும் செய்தாராம். ஆனால், பலன் இல்லையாம். தற்போது புதியதாக கோவிலுக்கு சென்று பூஜை போட்டிருக்கிறாராம் நடிகை.

  இதையறிந்த ரசிகர்கள் நடிகைக்கு வேற வேலை இல்லை. எப்போ பார்த்தாலும், கோவில், பூஜை என்று சுற்றிக் கிட்டே இருக்கிறார். எதற்கு சுற்றுகிறார் என்று சொல்ல மாட்டுகிறார் என்று சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து பேசியிருக்கிறார்களாம்.
  Next Story
  ×