என் மலர்
சினிமா

அவருக்கு ஏற்ற கதை கிடைக்க வில்லையே - வருத்தத்தில் நடிகை
பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். நடிகையும் பல கதைகளை கேட்டு வருகிறாராம்.
நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெற்று வருவதால் சந்தோஷத்தில் இருக்கும் நடிகைக்கு, ஒரு வருத்தம் இருந்துக் கொண்டே இருக்கிறதாம். காரணம், தன்னுடைய காதலரை ஹீரோவாக்க வேண்டும் என்ற கனவு நடக்காமல் இருக்கிறதாம். நீண்ட நாட்களாக கதை கேட்டாலும், அவருக்கு ஏற்ற கதை இன்னும் அமையவில்லையாம்.
Next Story






