என் மலர்
சினிமா

நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை - கடுப்பில் சக நடிகைகள்
திரையுலகிற்கு வந்த புதிதில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, ரசிகர்களை கவர்ந்த மச்சான் நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்துக் கொண்டாராம்.
திரையுலகிற்கு வந்த புதிதில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, ரசிகர்களை கவர்ந்த மச்சான் நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்துக் கொண்டாராம். தற்போது நடிகைக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்து விட்டதாம். இதனால், தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து தனது உடலை குறைத்து வருகிறாராம்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறாராம். சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டாராம். இதற்கு பலனாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இதனால் மனம் தளறாத நடிகை, கடின முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையறிந்த மற்ற நடிகைகள், எதற்கு தேவையில்லாத வேலை என்று கூறிவருகிறார்களாம்.
Next Story






