என் மலர்
சினிமா

இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் பணம் கேட்கும் நடிகை
வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம்.
வனமகளான நடிகையை பற்றி தினம் தினம் ஒரு கிசுகிசுக்கள் வருகிறதாம். குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரவும் இருக்கிறாராம்.
சமீபத்தில் நடிகை தனது பிறந்தநாளுக்கு கொடுத்த பார்ட்டியால் முன்னணி நடிகரின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினாராம். பார்ட்டியில் நடன இயக்குனருடன் நெருக்கமாக இருந்ததை அடுத்து இருவருக்குள்ளும் காதல் என்று செய்தி கிளம்பியதாம். இந்நிலையில் தனது சம்பளத்தையும் அதிரடியாக ஏற்றிவிட்டாராம். 2 கோடி கேட்பதாக தகவல் கசிந்துள்ளதாம்.
Next Story






