என் மலர்
சினிமா

பார்ட்டி வைத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை
வனமகளாக வந்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை, அடுத்தடுத்து சில மாதங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டாராம்.
வனமகளாக வந்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை, அடுத்தடுத்து சில மாதங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டாராம். ஒரு வருடத்திற்குள்ளே மூன்று பெரிய கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளதால் பெரிய நடிகைக்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறாராம்.
இந்த நிலையில், நடிகை பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறாராம். இதில் சில நடிகர்கள் கலந்துக் கொண்டார்களாம். இந்த சமயம் இளம் நடிகர் விபத்து ஏற்படுத்தி விட்டாராம். இதற்கு காரணம் இளம் நடிகர் அந்த நடிகை வைத்த பார்ட்டியில் கலந்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் போது நடந்து என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
Next Story






