என் மலர்
சினிமா

வாய்ப்பு வாங்கி கொடுத்தால் கமிஷன் - நடிகையின் திட்டம்
வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம்.
வனமகளாக வந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நடிகை, வேறு நடிகைகளுக்கு போக இருந்த புது பட வாய்ப்புகளை எல்லாம் தனதாக்கி கொண்டு வருகிறாராம். புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பத்தை மிக சரியாக புரிந்து கொண்டிருக்கிறாராம், அவர்.
அதன்படி, தனக்கு பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் உதவி டைரக்டர்களுக்கு, நிறைய ‘கமிஷன்’ வெட்டுகிறாராம். மேலும் பிரபல கதாநாயகர்களுடன் அலைபேசியில் அடிக்கடி பேசி, புது பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறாராம்.
Next Story






