என் மலர்
சினிமா

படம் வெற்றி பெற போனை ஆப் செய்து வைத்திருக்கும் நடிகர்
கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம்.
கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தாராம். யார் கண்பட்டதோ... அவர் நடித்து வெளிவந்த 2 படங்கள் தோல்வி அடைந்து விட்டதாம். அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்று புரிந்து கொண்ட ‘இசை-நாயகன்,’ அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளாராம்.
அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை என்று சபதம் எடுத்து இருக்கிறாராம். அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது!
Next Story






