என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எனக்கு அந்த நடிகர் தான் வேண்டும் - அடம் பிடித்த நடிகை
Byமாலை மலர்8 July 2018 10:40 AM GMT (Updated: 8 July 2018 10:40 AM GMT)
பெரிய நம்பர் நடிகை தற்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறாராம். இவருடன் போட்டி போட முடியாமல் பல நடிகைகள் பின் வாங்கி விட்டார்களாம்.
பெரிய நம்பர் நடிகை தற்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறாராம். இவருடன் போட்டி போட முடியாமல் பல நடிகைகள் பின் வாங்கி விட்டார்களாம். நடிகை நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருதால், பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகை ஒப்பந்தம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்களாம்.
இந்நிலையில், நடிகை நடிக்கும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஜோடியாக புதுமுக நடிகரை தேர்வு செய்யலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். ஆனால், நடிகையோ, எனக்கு சுமார் மூஞ்சி குமாரு நடிகர் தான் வேண்டும் என்று அடம்பித்தாராம். நடிகை சொல்வதைக் கேட்டு படக்குழுவினரும் அந்த நடிகரையே ஒப்பந்தம் செய்தார்களாம்.
Next Story
×