என் மலர்

  சினிமா

  நடிகரின் ரசிகர்களை கோபமடைய வைத்த இசையமைப்பாளர்
  X

  நடிகரின் ரசிகர்களை கோபமடைய வைத்த இசையமைப்பாளர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.
  முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம். அங்கு படக்குழுவினரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, நான் இசையமைத்த இரண்டாவது படம் தான் வெற்றி என்று கூறியிருக்கிறாராம்.

  இதைக்கேட்ட ஒல்லி நடிகரின் ரசிகர்கள், இவர் இசையமைத்த முதல் படம் சூப்பர் ஹிட்டானது. மேலாக இசையமைப்பாளருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஒல்லி நடிகர் மேல் உள்ள கோபத்தால் இசையமைப்பாளர் இப்படி பேசுகிறாரா. என்று கோபமடைந்திருக்கிறார்களாம்.
  Next Story
  ×