என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பட வாய்ப்பு கிடைத்தும் வருத்ததில் இருக்கும் நடிகை
Byமாலை மலர்5 Jun 2018 4:51 PM GMT (Updated: 5 Jun 2018 4:51 PM GMT)
தெலுங்கில் ஒரு படம் மூலம் வெற்றி பெற்ற மேகமான நடிகை, ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
தெலுங்கில் ஒரு படம் மூலம் வெற்றி பெற்ற மேகமான நடிகை, ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், அந்த படம் 3 வருடங்கள் கடந்தும் இன்னும் வெளியாகவில்லையாம். அதுபோல் வாரிசு நடிகரின் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானாராம். அந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லையாம்.
இதனால், ராசி இல்லாத நடிகை என்று பெயர் பெற்றிருந்தாலும், மற்றொரு வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி படங்கள் இருக்க, திடீர் என்று நட்சத்திர நடிகர் படத்தில் நடிக்க பேசி வருகிறார்கள். பட வாய்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், நடித்த படங்கள் வெளியாகவில்லை என்று சோகத்தில் இருக்கிறாராம் நடிகை.
Next Story
×