search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    GOAT TRISHA SIVAKARTHIKEYAN
    X

    'தி கோட்' படத்தை திரையரங்கில் கண்டுகளித்த திரிஷா, சிவகார்த்திகேயன்

    • தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 'தி கோட்' படத்துக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி.
    • தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். இந்நிலையில், சென்னை மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் தி கோட் படத்தை பார்ப்பதற்கு நடிகை திரிஷா வந்துள்ளார்.

    அதே போல் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் கோவையில் தி கோட் படத்தை கண்டு களித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×