என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Retro படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சூர்யா
    X

    Retro படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சூர்யா

    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் சூர்யாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×