என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
    X

    தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்

    • தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×