என் மலர்
சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா,... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. அதன்பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
Next Story






