என் மலர்
மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்புமணிப்பூர்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் அமித் ஷா பேசுவார். நாங்கள் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்றுள்ள பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேச விரும்புகிறோம் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
Next Story






