என் மலர்tooltip icon

    இரண்டு நாட்கள் மக்களவை முடங்கிய நிலையில், இன்று... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்

    இரண்டு நாட்கள் மக்களவை முடங்கிய நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டம் மீண்டும் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும், அலுவல் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×