என் மலர்
துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்க்கின்றன. நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுகின்றன. ஏனென்றால், அவர்கள் ஆளும் மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
Next Story






