என் மலர்

மணிப்பூர் வன்முறை மற்றும் மாநிலங்களவை பதிவில்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
மணிப்பூர் வன்முறை மற்றும் மாநிலங்களவை பதிவில் இருந்து சில வார்த்தைகளை அவைத்தலைவர் நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து முழக்கம் எழுப்பியது போன்ற காரணங்களால் மாநிலங்களவையில் இன்று காலை அமர்வு பாதிக்கப்பட்டது. மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால் மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Next Story






