என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கார் மாடல்கள் நிறத்தை மாற்றியமைத்த டாடா
Byமாலை மலர்31 Oct 2021 4:45 AM GMT (Updated: 30 Oct 2021 3:26 PM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டு கார் மாடல்கள் நிறத்தை திடீரென மாற்றியமைத்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் நெக்சான் மாடல்களின் பியூர் சில்வர் நிற வேரியண்ட்டை சத்தமின்றி வலைதளத்தில் இருந்து நீக்கியது. தற்போது நெக்சான் கார் ஐந்து நிறங்களிலும், டியாகோ மாடல் நான்கு நிறங்களிலும் கிடைக்கிறது.
முன்னதாக நெக்சான், டியாகோ மற்றும் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல்களின் நிறங்களையும் டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் நெக்சான் டெக்டானிக் புளூ, கடந்த மாதம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது.
புது மாற்றங்களை தொடர்ந்து நெக்சான் எஸ்.யு.வி. மாடல் அட்லஸ் பிளாக், போலியேஜ் கிரீன், கேல்கேரி வைட், டேடோனா கிரே மற்றும் பிளேம் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. நெக்சான் மாடல் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Next Story
×