என் மலர்

  ஆட்டோமொபைல்

  மஹிந்திரா இ.கே.யு.வி.100 வெளியீட்டு விவரம்
  X

  மஹிந்திரா இ.கே.யு.வி.100 வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra  இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.

  மஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது.   எலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

  இந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம்  எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×