என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாக செய்த புதுமுயற்சி வெற்றி பெறும். இடம்,பூமி வாங்க தீட்டிய திட்டம் நிறைவேறலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
புது முயற்சிகளில் வெற்றிபெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். குடும்பத்தினர்களின் தடைகளை பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல்நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும். பயணங்களால் பலன் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் செயல் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.






