என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். மனை தேடி மங்கல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்துசேரலாம். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொழில் முன்னேற்ற உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய முயற்சிகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும், வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வியாபார வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    காலையில் பணப்புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் உண்டு. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் பாராட்டுப் பெறுவீர்கள். வீண்பழிகள் அகலும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றம் கூடும். தனவரவு திருப்தி தரும். கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் வீட்டுப் பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும்நாள். வரவு திருப்தி தரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.

    ×