என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வரலாம். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுசகூலம் ஏற்படும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். வரவு திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம். வருமானத்தை விட செலவு கூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதிநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் கிட்டும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு. வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்புக் கரையும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். மனை தேடி மங்கல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.






