என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்தத காரியம் எதிர் பார்த்தபடியே நடைபெறும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வாகன யோகம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களது செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு வெளியேறலாமா? என்று சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத வரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சிலரின் அன்புக் கட்டளைகளுக்கு ஆட்பட நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வங்கி சேமிப்பு உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்தில் இருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள், விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

    ×