என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத பணவரவால் இதயம் மகிழும் நாள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். கல்யாணம் பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்குகள் சாதமாகும். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக்கண்டு பெருமையடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு பகையாகும் நாள். நாணய பாதிப்பு ஏற்படும். எதிர்பார்த்ததை விடக் கூடுதல் விரயம் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கடமை உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் நல்ல சம்பவம் நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பழைய வாகனங்ளைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். தொழில் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

    ×