என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
துலாம்- இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கொடுப்பர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பரபரப்பாக செயல்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சேமிப்பு கரையும் நாள். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உத்தியோகத்தில் பக்கத்து பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களின் அனுசரிப்பு குறையலாம். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சு முடிவிற்கு வரலாம். வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.






