என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
காலை நேரம் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. நண்பர்களின் உதவியோடு தொழில் முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணிகளில் நேற்று ஏற்பட்ட அல்லல்கள் தீரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்களை நம்பி செயல்பட இயலாது.
துலாம்
இன்றைய ராசிபலன்
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. நூதனப் பொருள் வாங்குவதற்காக விரயம் செய்வீர்கள். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
இன்றைய ராசிபலன்
ரோஷத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நல்ல சந்தர்ப்பம் நாடி வரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் சிறிது கரையலாம். நீண்ட நாளைய நண்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் பணம் கையாளும்பொழுது கவனம் தேவை.
துலாம்
இன்றைய ராசி பலன்
துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும்.இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கம் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் உத்தியோகம் சம்பந்தமான வாய்ப்புக் கிட்டும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்களில் ஒருசிலர் உதவிகேட்டு வருவர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையான செயல்பாடுகளைப் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
- KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






