என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயிலிருந்து நிவராணம் காண்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பிரச்சினைகள் தீர வழிகாட்டுவர். பண வரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி உண்டு. அயல்நாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. புதிய முயற்சி வெற்றி தரும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். சில நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் உண்டு. நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள், சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பண வரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம். நட்பு வட்டம் விரிவடையும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. சகோதரர் வழியில் சச்சரவுகள் உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடுவீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.






