என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமண வாய்ப்புகள் கைகூடும். இடமாற்றம், வீடுமாற்றங்களால் நன்மை ஏற்படும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். வாங்கல் கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. அயல்நாட்டிலிருந்து அனுகூலத்தகவல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். பகையொன்று நட்பாகலாம். பணத் தேவைகள் பூர்த்தியாகும். சொத்து விற்பனையில் லாபம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுத்தமைக்காக மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தனவரவில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். மாற்றினத்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    ×