என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி இல்லையே என்று கவலைப்படுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். மாலை நேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பாராத விதத்தில் வரன்கள் முடிவடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொதுவாழ்வில் பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் கருத்து முரண்பாடுகள் வந்து போகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பிரபலமானவர்களால் பிரச்சனைகள் தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். வீட்டுஉபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. மறைமுக எதிர்ப்பால் மனக்கவலை அதிகரிக்கும். உறவினர்கள் உதவி செய்வதாகச் சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.






