என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
உடனிருப்பவர்களின் உதவியால் கடன்சுமை குறையும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களக்குப் புதிய பதவி கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களை தேடி வரலாம். பயணங்கள் பலன் தரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். நாளை வரும் என நினைத்த பணவரவொன்று இன்றே வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வளமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். தொலை பேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியைக் காப்பாற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வீர்கள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடுமாற்றங்களில் விருப்பம் கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் ஏற்பட்ட பகை மாறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். புதிய உத்தியோகத்திற்காக செய்த முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சனை அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தொலைபேசி வழித்தகவல் அனுகூலம் தருவதாக இருக்கும்.
துலாம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் லாப அதிபதி சூரியனுடன் சேர்ந்து நிற்கிறார். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரி, சித்தப்பா, இளைய. மனைவி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சாதகமாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். சொத்துச் சேர்க்கை உண்டாகும். பழைய கடன்களை அடைக்கத் தேவையான வருமானம் கிடைத்தாலும் புதிய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும்.
திருமண முயற்சிகள் கைகூடும்.பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பொது ஜன ஆதரவு உண்டு. மேலிடத்தால் செல்வாக்கு கூடும். சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக பிரிந்து வாழலாம். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். திரைக்கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கல்வியில் ஆர்வம் அதிகமாகும். விருதுநகர் பராசக்தி மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கடன்சுமை குறையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். சகோதர வழியில் சந்தோஷத் தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் லாபம் கிடைக்கும். தொழில் போட்டிகள் அகலும்.






