என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024

    பணியில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. வேலையாட்களால் வேதனை ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் விரயங்கள் ஏற்படும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட இயலாது. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் திரும்பி வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும். நண்பர்களிடம் மனக் கசப்பு ஏற்படாமல் இருக்க கவனமுடன் செயல்படுவது நல்லது. அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணி தொடரும். உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றங்களை மேற்கொள்ள நேரிடலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பழைய கடன்களை அடைக்க புதிய வழிபிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் முடிவடையும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். தனவரவில் தடை ஏற்படும். உதவிக்கரம் நீட்டுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்தி வந்து சேரும் நாள். துணிந்து எடுத்த முடிவால் துயரங்களை வெளியேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    ×