என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    சிவாலய வழிபாட்டால் சிறப்புகள் வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். ஆதாயம் தரும் விதத்தில் மற்றவர்களின் ஆலோசனை அமையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் திறமையைக் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் செலவு உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். உத்தியோக ரீதியாக செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். இடம் வாங்கத் தீட்டிய திட்டம் நிறைவேறலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024

    பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச்செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024

    சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும் நாள். தொகை எதிர்பார்த்த படியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024

    திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பண வரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் கூட்டாளிகள் மனம் மாறுவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024

    சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    ×