டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்: மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-04-10 16:23 GMT   |   Update On 2024-04-10 16:23 GMT
  • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
  • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மான்டி கார்லோ:

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News