டென்னிஸ்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்ஸ் டி மினார்

Published On 2026-02-14 23:51 IST   |   Update On 2026-02-14 23:51:00 IST
  • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
  • இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News