புதுச்சேரி
கோப்பு படம்.
- மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
புதுச்சேரி:
வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வி.மணவெளி, ஜானகிராமன்நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர், வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லைநகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், பெரிய பேட், உத்திரவாகிணி பேட், புதுப்பேட், லூர்துநகர், கணுவாப்பேட், ஒதியம்பட்டு, பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது