புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளியில் என்.எஸ்.எஸ். நோக்கு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

அமலோற்பவம் பள்ளியில் என்.எஸ்.எஸ். நோக்கு நிகழ்ச்சி

Published On 2023-08-03 15:01 IST   |   Update On 2023-08-03 15:01:00 IST
  • போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள் குறிந்து கலந்துரையாடினர்.
  • மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., நோக்கு நிகழ்ச்சி நடந்தது.

திட்ட அலுவலர் சகிகலா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் தலைமை தாங்கினார். மாநில நோடல் அலுவ லர் சதீஷ்குமார், என்.எஸ். எஸ்., தன்னார்வலர்களின் செயல்பாடுகள், போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள்குறிந்து கலந்துரையாடினர்.

என்.எஸ்.எஸ்., ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் பேசுகையில், களை மாணவர் வழிநடத்துவதில் என்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றி வருகிறது.

பொறுப்புள்ள, இரக்க முள்ள குடிமக்களாக மாறு வதற்கு என்.எஸ்.எஸ்., மாணவர்களை மேம்ப டுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் என்.எஸ். எஸ்., தன்னார்வலர்க ளுக்கு இலக்குகள், வழக் கமான செயல்பாடுகள், சிறப்பு முகாமின் பயன்கள், சமூக பங்களிப்பு, தொண்டுகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.டேவிட் செயிண்ட் ஆண்டனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News