கோப்பு படம்.
null
அ.தி.மு.க. நிர்வாகிகள்ஆலோசனைக்கூட்டம்
- பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வது சம்மந்தமாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- செந்தில்முருகன், பூபதி, , நாகமுத்து முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். 20-ந் தேதி மதுரையில் நடைப் பெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வது சம்மந்தமாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, குணசேகரன், நாகமணி, காந்தி, மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்.
இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார், தொகுதி செயலாளர்கள் கமல்தாஸ், பொன்னுசாமி, சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, நடேசன், கிருஷ்ணன், கோபால், தர்மலிங்கம், குணசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், பூபதி, , நாகமுத்து முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.