செய்திகள்

உலகக்கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம்

Published On 2019-06-07 14:43 IST   |   Update On 2019-06-07 14:43:00 IST
பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது.

இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Similar News