உலகம்

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது

Published On 2023-08-05 22:21 IST   |   Update On 2023-08-05 22:29:00 IST
  • ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News