தமிழ்நாடு செய்திகள்

அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா - வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.

Published On 2025-05-16 14:40 IST   |   Update On 2025-05-16 14:40:00 IST
  • அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 4வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.
  • இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு தலைமைப்பதி வளாகத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழாவினை முன்னிட்டு நேற்று அய்யா வைகுண்டர் கிளப் நிறுவனர் மற்றும் தலைவர் குரு. பால ஜனாதிபதி தலைமையில் அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 4வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

 

 இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News